"நான் பேசிய கருத்துக்கள் வெட்டி,ஒட்டி பரப்பப்படுகிறது" - ஈவிகேஎஸ் இளங்கோவன், காங். வேட்பாளர்

x

தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து தானும் அமைச்சர் நேருவும் பேசியதைப் போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பொய்யானது என்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்