திருமணத்துக்கு தயாரான கள்ளக்காதலன்... ஆத்திரத்தில் கள்ளக்காதலி நிகழ்த்திய கொடூரம் - கொதிக்க கொதிக்க எண்ணெயை...

x

நண்பனின் மனைவியுடன் தகாத உறவு... கள்ளக்காதலனை கைவிட விரும்பாத பெண்... வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞர்... ஆத்திரத்தில் கொதிக்கும் எண்ணெயை இளைஞரின் முகத்தில் ஊற்றிய பெண்... அதிர்ச்சி அளிக்கும் இந்த சம்பவத்தில் நடந்ததை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்