ஈரோடு இடைத்தேர்தல் - வெளியான பைனல் லிஸ்ட் வேட்பாளர்கள்

x

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் வேட்பு மனுக்கள் ஏற்பு

தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்பு

வாபஸ் பெறுவதாக அறிவித்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்பு மனு நிராகரிப்பு

அமமுக போட்டியில்லை என அறிவித்துள்ள நிலையில், அமமுக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு

வரும் 10ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாள்


Next Story

மேலும் செய்திகள்