விறுவிறுப்பான ஈரோடு இடைத்தேர்தல் களம்..முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்

x

பிப்ரவரி 24ஆம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரம்.

பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 19 இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.

பிப்ரவரி 19, 20ஆம் தேதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.

24ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்.


Next Story

மேலும் செய்திகள்