"உடல் நிலை சரியில்லாதவர்களை வேலை வாங்க கூடாது"... "சோதனை என்பது நமக்கு புதிதல்ல.." - எடப்பாடி பழனிசாமி பேச்சு

x

இந்த இடைத்தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல்

சிலருடன் சேர்ந்துக் கொண்டு சிலர் எட்டப்பன் வேலை பார்த்து வருகிறார்கள்

விரோதமாக செயல்படுபவர்களுக்கு இந்த தேர்தல் பாடமாக அமைய வேண்டும்

நாம் சரியான முறையில் உழைத்தால் நமக்கு தான் வெற்றி/உழைப்பு, தியாகம் இருந்தால் தான் நமக்கு வெற்றி கிடைக்கும்

உடல்நிலை சரியில்லாதவர்களை வைத்து வேலை பார்க்க வேண்டாம், அவர்களால் நமக்கும் பிரச்சனை, அவர்களுக்கும் பிரச்சனை


Next Story

மேலும் செய்திகள்