"முதலமைச்சரை பதவி விலகச் சொல்வதற்கு ஈபிஎஸ் -க்கு அருகதை இருந்திருக்கும்" - டிடிவி தினகரன் பேட்டி

x

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகியிருந்தால், கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லலாம் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்