ஈபிஎஸ் தரப்பு நிர்வாகி கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி

x

ஈபிஎஸ் தரப்பு நிர்வாகி கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி


உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்றும், நீதிமன்றத் தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்