"ஈபிஎஸ்ஸின் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி குறித்து எதுவும் தெரியாது" -பாஜக தரப்பு பரபரப்பு கருத்து

x

தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஈபிஎஸ் தரப்பு தேர்தல் பணிமனை திறப்பு

இதுவரை அதிமுக பணிமனை என்ற பெயரில் இருந்த அலுவலகம் தற்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என குறிப்பிடப்பட்டுள்ளது

தேர்தல் பணிமனை திறந்து வைத்த பிறகு ஈபிஎஸ் தரப்பு வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டார்


Next Story

மேலும் செய்திகள்