திங்களன்று ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் எம்.எல்.ஏக்கள் கூட்டம்

திங்களன்று ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் எம்.எல்.ஏக்கள் கூட்டம்
x

வரும் திங்கட்கிழமையன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுகவில் உட்கட்சி பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் கூட்டம், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக ஆண்டுவிழா, உட்கட்சி பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்