பொறியியல், அறிவியல் கல்வி...தமிழில் படிக்க நடவடிக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி

x

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு காலத்திற்க்கு ஏற்ற கல்வி கிடைக்காததால் அவர்கள் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியும் பாதிப்பு

கல்வியில் மாற்றம் அவசியம்

தேசிய கல்வி கொள்கை இளைஞர்கள் திறனை அதிகரிக்கும் கல்வி-

பெரும்பாலான இளைஞர்களுக்கு ஆங்கில திறன் குறைபாடு உள்ளது

பள்ளி பாட அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவார்கள் - ஆளுநர்

பொறியியல், அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும்..பொறியியல், அறிவியல் பாடங்களை பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ..சீனா மற்றும் ஜப்பானில் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள்- ஆளுநர்


Next Story

மேலும் செய்திகள்