கடும் கிராக்கி.. பெருகும் வேலைவாய்ப்பு - ஐ.டி. நோக்கி படையெடுக்கும் மாணவர்கள்

கடும் கிராக்கி.. பெருகும் வேலைவாய்ப்பு - ஐ.டி. நோக்கி படையெடுக்கும் மாணவர்கள்
x

பெருகி வரும் ஐடி வேலை வாய்ப்புகளால், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்க பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கல்லூரிகளும் அந்த துறையிலேயே மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்