திடீரென லிப்ட்டில் இருந்து கீழே விழுந்த ஊழியர்கள்... கட்டிடத்தில் நசுங்கி பறிபோன உயிர்கள்

x

தொழிற்சாலையில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு

தெலங்கானாவில் சிமெண்ட் தொழிற்சாலையில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு

புதிதாக கட்டப்படும் சிமெண்ட் தொழிற்சாலையின் யூனிட் - 4 ஆலையில் விபத்து

கான்கிரீட் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் லிப்டில் இருந்து கீழே விழுந்ததாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்