'ஒரே மாதத்தில் சரிந்த சாம்ராஜ்யம்'... அதல பாதாளத்திற்கு சென்ற அதானி

x

32ஆம் இடத்திற்கு சரிந்த அதானி.

உலகப் பணக்காரர்கள் வரிசையில் அதானி - ஜன. 24 - 3ஆம் இடம், பிப். 28 - 32ஆம் இடத்திற்கு சரிவு.

ஹிண்டன்பர்க் அறிக்கையினால் அதானி குழும பங்கு விலைகள் சரிவு, முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு.

அதானியின் சொத்து மதிப்பு - ஜன. 24 - ரூ.9.92 லட்சம் கோடி, பிப். 28 - ரூ.3.11 லட்சம் கோடி, 68% சரிவு.

கடந்த ஒரு மாதத்தில் ரூ.6.81 லட்சம் கோடி சொத்து மதிப்பை இழந்த அதானி.

உலக பணக்காரர்கள் வரிசையில் 2ஆம் இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு மீண்டும் முன்னேறிய எலான் மஸ்க்.

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடந்த 2 நாட்களில் ரூ.57,000 கோடி அளவுக்கு அதிகரித்து, ரூ.15.46 லட்சம் கோடியாக உயர்வு


Next Story

மேலும் செய்திகள்