உலகின் நம்பர்-1 பணக்காரர் வசம் 'ட்விட்டர்' - ட்விட்டரின் தலைமை அதிகாரியானார், எலான் மஸ்க்

x

தாம் ட்விட்டரின் தலைமை அதிகாரியாகிவிட்டதை சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார், எலான் மஸ்க்.

சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு சென்ற எலான் மஸ்க், கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் சிங்கை எடுத்து கொண்டு சென்றுள்ளார். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், தான் ட்விட்டரை வாங்கி, கருத்து சுதந்திர தடைகளை தகர்க்க இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்