"என்னையா போட்டோ எடுக்குறீங்க..ஓடுங்க டா" - வீடியோ எடுத்த மக்களை துரத்திய குட்டியானை | Elephant

x

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே தாயுடன் வலம் வந்த குட்டியானை, தன்னை புகைப்படம், வீடியோ எடுத்தவர்கள் சிறிது தூரம் துரத்திய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை தற்போது நாம் பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்