வீட்டின் கேட்டை அடித்து உடைக்க முயன்ற யானை - அலறியடித்து ஓடிய ஓனர்

x

வீட்டின் கேட்டை அடித்து உடைக்க முயன்ற யானை - அலறியடித்து ஓடிய ஓனர்

கோவை பன்னிமடை அருகே உள்ள தீபம் கார்டன் பகுதியில், காட்டு யானை ஒன்று வீட்டின் காம்பவுண்ட் கேட்டினை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயற்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது..

Next Story

மேலும் செய்திகள்