இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர்... மகுடம் சூடினார் எலீனா ரைபாகினா

x

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா உடன் ரைபாகினா மோதினார். இதில் 6க்கு 4, என்ற கணக்கில் முதல் செட்டை ரைபாகினா வென்றார். 2வது செட்டில் ரைபாகினா 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக அன்ஹெலினா விலகினார். இதனால் ரைபாகினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்