உயிரை கையில் பிடித்து கடலுக்குள் குதித்த நபரால் அதிர்ச்சி - மூவியை விஞ்சிய த்ரில் வீடியோ

x

எகிப்து நாட்டின் செங்கடல் கடற்பகுதியில் சென்று கொண்டு சுற்றுலா படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், எரியும் சுற்றுலா படகில் இருந்து ஒருவர் குதித்து தப்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 3 சுற்றுலா பயணிகளை காணவில்லை என தெரிவித்துள்ள தீயணைப்புதுறையினர் தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் என தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்