ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் நீரை சேகரித்து மேலே அனுப்பும் காட்சிகள்

x

சத்தீஸ்கர் மாநிலம் பிஹ்ரித்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி 40 மணி நேரத்தை கடந்துள்ளது... இந்நிலையில், ஆழ்துளையில் சேரும் நீரை சிறுவன் பக்கெட்டில் சேகரித்து மேலே அனுப்பும் வீடியோ வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்