"இனி டாஸ்மாக் அருகே அதிரடி ஆக்‌ஷன்" மதுப்பிரியர்களுக்கு வார்னிங்

x

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் , டாஸ்மாக் கடைகள் முன்பு போக்குவரத்து போலீசார் நின்று அபராதம் விதிப்பதும், வசூலிப்பதும் தவறு இல்லை என்றார்.

கஞ்சா, போதை மாத்திரைகள் போன்ற போதைப் பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்