தமிழகத்திற்கு புதிய சட்டமன்ற கட்டிடம் வேண்டும்... அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை...

x

"புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறேன்"

"முதலமைச்சரிடம் நானும் இதே கோரிக்கையை வேண்டுகிறேன்"

"விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் காலத்தில் புதிய சட்டமன்றத்தை கட்டுவார்"

"கேரளா ஆந்திராவில் சட்டமன்றங்கள் எப்படி உள்ளது என போய் பாருங்கள்"

"சென்னையில் ராஜ்பவனை எடுத்துக் கொள்ளுங்கள், அது நம்முடைய இடம்தான்"

"கிண்டி ரேஸ் கோர்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள், 700 ஏக்கர் கொண்ட இடம்"

"முதலமைச்சர் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம்"

"இந்த காலக்க்கட்டத்திலேயே கட்ட வேண்டும் அப்போதுதான் நாமும் இருப்போம்"


Next Story

மேலும் செய்திகள்