சன்னிலியோனின் குத்தாட்டத்துடன் 'டுமாங்கா' | வெளியான 'ஓ மை கோஸ்ட்' பாடல்

x

சன்னி லியோனின் குத்தாட்டத்துடன் டுமாங்கா பாடல் வெளியாகியுள்ளது. OH MY GOD படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். இந்த படத்தின் மூலம் சன்னி லியோன் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் நிலையில், அவருடன் யோகிபாபு, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்