Dull-ஆ போகும் ஹல்லா போல் அணி.. RR-க்கு முட்டுக்கட்டை போடுமா பஞ்சாப்?

x

ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்று தோல்வியடையும் அணி, ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும். அதேசமயம் வெற்றியடையும் அணிக்கு பிற போட்டிகளின் முடிவுகளை பொறுத்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு அமையும்.


Next Story

மேலும் செய்திகள்