"திமுக ஆட்சியில் டிஎஸ்பியை டீ வாங்கி வர சொல்வார்கள்" - செல்லூர் ராஜூ விமர்சனம்

x

அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் சொல்வதையே போலீஸ் ஏட்டு கூட கேட்க மாட்டார்கள் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக ஆட்சியில் டிஎஸ்பியை டீ வாங்கிட்டு வரசொல்லும் அளவுக்கு அராஜகம் செய்வார்கள் என விமர்சித்தார்


Next Story

மேலும் செய்திகள்