"தெரிஞ்சிட்டு எப்படி சும்மா போறது" டாஸ்மாக் ஊழியரிடம் மதுப்பிரியர் வாக்குவாதம் - தீயாய் பரவும் வீடியோ

x

தாம்பரம் அருகே திருநீர்மலை பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான கடையில், 10 ரூபாய் அதிகம் கேட்ட ஊழியரிடம், மதுப்பிரியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்