"விஜய் வாரிசுனு சொல்லிடாதீங்க"... கலகலப்பாக பேசிய செல்லூர் ராஜூ - வெடித்து சிரித்த தொண்டர்கள்

விஜய் வாரிசுனு சொல்லிடாதீங்க... கலகலப்பாக பேசிய செல்லூர் ராஜூ - வெடித்து சிரித்த தொண்டர்கள்
x


நாம் யாருடைய வாரிசு? என, தொண்டர்களை நோக்கி கேட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "நடிகர் விஜயின் வாரிசு என சொல்லி விடாதீர்கள்".

"நாம் அனைவரும் எம்.ஜி.ஆர்., ஜெ. வாரிசுகள்" என பேசியது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்