"ரஜினி பேசுவதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்"- வைகோ

x

நடிகர் ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை, மற்றவர்களுக்கும் புரியவில்லை என்பதால் அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்