"இப்படி பண்ணாதீங்க.." உச்சகட்ட கோவத்தில் பிரபல நடிகை வீடியோ வெளியீடு

x

உயர் ரக இருசக்கர வாகனத்தில் வந்து, வீட்டை நோட்டமிட்டு காலணிகளை திருடிச் செல்வதாக, பிரபல சின்னத்திரை நடிகை சங்கீதா புகார் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை சங்கீதா குடியிருக்கிறார். இந்நிலையில், வீடியோ வெளியிட்டுள்ள அவர், வீட்டு வாசலில் இருந்த சில பொருட்கள் தொடர்ந்து காணாமல் போனதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சிலர் உயர் ரக இருசக்கர வாகனத்தில் வந்து திருடிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்