திமுக உட்கட்சி தேர்தல்- வேட்புமனு தாக்கல் தொடக்கம்

x

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர் உள்ளிட்ட பதவிக்கான வேட்புமனு தாக்கல்

தென் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை

கன்னியாகுமரி,தூத்துக்குடி,திருநெல்வேலி,தென்காசி,விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் வருகை

சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்,தேனி மதுரை, நிர்வாகிகள் வருகை

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா முன்னிலையில் வேட்புமனு தாக்கல்


Next Story

மேலும் செய்திகள்