2024 தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணியா? சி.வி.சண்முகம் கருத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

x

பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

பாஜகவுடன் திமுக கூட்டணி அமையும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதற்கு இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்