ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அம்பானி அறிவித்த தீபாவளி பரிசு

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் தீபாவளி முதல் அமல் - ஜியோ நிறுவனம்.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்படும்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் 5ஜி அமல்படுத்தப்படும் - ஜியோ நிறுவனம்.


Next Story

மேலும் செய்திகள்