அசத்தல் தீபாவளி 'கிப்ட்' கொடுத்த உரிமையாளர் - வாயடைத்து போன ஊழியர்கள்

x

அசத்தல் தீபாவளி 'கிப்ட்' கொடுத்த உரிமையாளர் - வாயடைத்து போன ஊழியர்கள்

குஜராத்தை சேர்ந்த ராம்கிருஷ்ணா வைர ஏற்றுமதி நிறுவனம், தீபாவளி போனசாக தனது ஊழியர்களுக்கு சூரிய மின் தகடுகளை வழங்கியுள்ளது. சூரிய மின் தகடுகளை வழங்கிய நிறுவனத்தின் சேர்மன் கோவிந்த் தோலாகியா, உலகம் வெப்பமயமாதலை தடுக்க மாற்றத்திற்கான சிறிய முயற்சியாக ஆயிரம் ஊழியர்களுக்கு சூரிய மின் தகடுகளை வழங்கியுள்ளோம் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்