மனைவியுடன் விவாகரத்தா? - உண்மையை உடைத்த சாஹல்

x

மனைவியுடன் விவாகரத்தா? - உண்மையை உடைத்த சாஹல்


இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால்-தனஸ்ரீ தம்பதி விவாகரத்து செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்கள் தவறானவை என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சஹால், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்ற தகவல்களை இனி பரப்ப வேண்டாம் என்றும் கூறி உள்ளார். அனைவரிடமும் அன்பு செலுத்துவோம் என்றும் சுழற்பந்து வீச்சாளர் சஹால் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்