🔴LIVE : காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பிரிவு உபச்சார விழா - டி.ஜி.பி சைலேந்திர பாபு பங்கேற்பு

x

சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் ஐ.பி.எஸ்., மற்றும் சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் ஐ.பி.எஸ்., ஆகியோர் இன்று பணி ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கான பிரிவுபச்சார விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேரலையை காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்