தொடர்ந்து 'இந்தியன்-2' படத்தின் அப்டேட்டை பகிரும் இயக்குனர் ஷங்கர்

x

தைவானில் நடைபெற்று வந்த இந்தியன்-2 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பல தடைகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் படக்குழு தைவான் சென்ற நிலையில், அங்கு கமல்ஹாசன் சார்ந்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கமல்ஹாசனும், ஷங்கரும் புதிய புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர். தைவான் BYE BYE என பதிவிட்டு ஷங்கர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்