#BREAKING || பட்டப்பகலில் பைக்கை வழிமறித்து அரிவாளால் வெட்டி, முகத்தை சிதைத்து இளைஞர் படுகொலை - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

x

திண்டுக்கல்லில் இளைஞர் வெட்டிக்கொலை..திண்டுக்கல்/திண்டுக்கல் அடுத்த முருகபவனம் பகுதியில் இளைஞர் வெட்டிக்கொலை, பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு, கொல்லப்பட்ட இளைஞர் அழகுபாண்டி பெத்த நாயக்கன்பட்டியை சேர்ந்தவர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் அழகு பாண்டியை பெட்ரோல் பங்கிற்கு அழைத்து வந்து வெட்டியுள்ளனர், இளைஞர் கொலைக்கு தொழில் போட்டியா? வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்