நான் பங்கு கேட்டனா? செஞ்ச தப்ப தட்டி கேட்டதுக்கு திட்டுறாங்க.. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் விளக்கம்

x

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சுற்றுலா மேம்படுத்தல் தொழிலார்களிடம் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சண்டையிடும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மல்லிப்பட்டினம் அருகே பாரம்பரியமிக்க நினைவுச் சின்னம் அமைந்துள்ள மனோராவில் சுற்றுலா மேம்படுத்தல் பணிகள் அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபடிருந்த தொழிலாளர்களிடம் பேம்பாட்டு நிதியிலிருந்து பங்கு தர வேண்டும் எனக் கூறி, திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஜலிலாபேகத்தின் கணவர் சண்டையிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்