#BREAKING || தனுஷ் ஷூட்டிங் நிறுத்தப்பட்ட விவகாரம் - தயாரிப்பாளர் புதிய தகவல்

x

உரிய அனுமதி பெறாததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேப்டன் மில்லர் படப்பிடிப்பு, அதே இடத்தில் இன்று மீண்டும் தொடங்குகிறது

அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு தகவல்

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கேப்டன் மில்லர் படப்படிப்பு தென்காசி மாவட்டத்தில் 3 மாதங்களாக நடந்து வந்தது

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் குண்டு வெடிக்கும் காட்சி எடுக்கப்பட்டதால், மக்கள் அச்சம்/வனத்துறை அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடந்ததால், மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தார்


Next Story

மேலும் செய்திகள்