இந்தியில் மட்டும் 'கங்குவா' ரூ.400 கோடி வசூல் ஈட்டும்" தயாரிப்பாளர் தனஞ்செயன் தகவல்

x

சூர்யாவின் கங்குவா படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், கிளிம்ப்ஸை பார்த்த பிறகு இந்தி மார்க்கெட்டில் மட்டும் கங்குவா படம் 400 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டலாம் என விநியோகஸ்தர்கள் கூறுவதாகவும், ஒட்டுமொத்தமாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்தார். முதல் பாகத்தின் வரவேற்பை பொறுத்து கங்குவா படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் உருவாகலாம் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்