சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்.. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

x

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மகாலய அம்மாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே குவிந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்.


Next Story

மேலும் செய்திகள்