புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்-மேலிடபொறுப்பாளரை முற்றுகையிட்டதால் பரபரப்பு

x

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்-மேலிடபொறுப்பாளரை முற்றுகையிட்டதால் பரபரப்பு


புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவரை மாற்றக் கோரி அக்கட்சியின் ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில், நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கட்சியின் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற ஒரு தரப்பினர் காங்கிரஸ் தலைவரை மாற்றக் கோரி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கூட்டம் முடிந்து கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மேலிட பொறுப்பாளர் குண்டுராவையும் அவர்கள் முற்றுகையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்