திடீர் குஷியான போலீஸ் அதிகாரி... மேடையில் ஏறி செம குத்து! - சர்ச்சையான வைரல் வீடியோ

x

டெல்லியில் காவல்துறை அதிகாரி ஒருவர் சீருடையில் தமது உறவினரின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடி உள்ளார். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்