நடைபாதை மீது தறிகெட்டு ஓடிய கார்.. அப்பாவி குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

x

டெல்லியில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

நடைபாதை மீது கார் ஏறியதில், அங்கிருந்த மூன்று குழந்தைகள் காயம்

காயம் அடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வழக்குபதிவு


Next Story

மேலும் செய்திகள்