போருக்கு நடுவே ரஷ்யா - உக்ரைன் இடையே உருவான மனிதாபிமான ஒப்பந்தம் - நிம்மதி பெருமூச்சு விட்ட உலக நாடுகள்

x

ரஷ்யாவினால் முற்றுகையிடப்பட்டுள்ள உக்ரைன் துறைமுகங்களில் இருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய, இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


Next Story

மேலும் செய்திகள்