கோவை முக்கிய பகுதியில் இரண்டாக வெடித்து சிதறிய கார்.. இறந்தவர் யார்? - 8 மணி நேரமாக தொடரும் சோதனை

x

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் - போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு,சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு, தடயவியல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு/8 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் தடயவியல் துறை சோதனை


Next Story

மேலும் செய்திகள்