சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு - அண்ணாமலை கொடுத்த பதிலடி

x

நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக, பாஜக கூட்டணி அமையும் என அதிமுக எம்.பி., சி.வி. சண்முகம் பேசியுள்ள நிலையில், பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவிப்பவர்கள் பாஜகவில் சேர்ந்திருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்