அதி வேகமாய் சென்ற பேருந்து...திடீரென குறுக்கே வந்த பைக்..தூக்கி வீசப்பட்ட இளைஞர்

x

அதி வேகமாய் சென்ற பேருந்து...திடீரென குறுக்கே வந்த பைக்..தூக்கி வீசப்பட்ட இளைஞர் - பதற வைக்கும் காட்சிகள்

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - பரபரப்பு சிசிடிவி காட்சி

புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற பேருந்து காட்டுக்குப்பம் பகுதியில் விபத்து

திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்