4 ஆண்டுக்கு பின் கோட்டைக்கு திரும்பும் CSK வெற்றி கொடி நாட்டுமா?

x
  • ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது லீக் போட்டியில் சென்னை - லக்னோ அணிகள் இன்று மோத உள்ளன.
  • சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
  • டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில், நிரம்பி வழியும் ரசிகர்கள் முன்னிலையில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
  • முதல் போட்டியில் குஜராத்திடம் தோல்வி அடைந்த சென்னை அணி, சேப்பாக்கத்தில் வெற்றிக்கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்