நடுவே தத்தளிக்கும் CSK - காப்பாற்றுவாரா தோனி..?

x

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் நீடிக்கிறது. அதே 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா 2ம் இடத்திலும் லக்னோ 3ம் இடத்திலும் உள்ளன. குஜராத் 4ம் இடத்திலும் சென்னை 5ம் இடத்திலும் உள்ள நிலையில், பஞ்சாப் 6ம் இடத்திலும் உள்ளது. 2 புள்ளிகளுடன் பெங்களூரு 7ம் இடத்திலும் ஹைதராபாத் 8ம் இடத்திலும் உள்ள நிலையில், வெற்றிக் கணக்கைத் தொடங்காத மும்பை 9ம் இடத்திலும் டெல்லி கடைசி இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்