பிரதமருக்கு நெருக்கடி.. அமித்ஷா திடீர் ஆலோசனை..! | Manipur Violence | Parliament | Modi

x

நாட ாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இன்றைய அலுவல்கள் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷ் குமாரிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்